நான் சாம்ராஜ்

அறிவு எனக்கு சிறகை தருகிறது. அறியாமை ஆசியல்ல, சாபம்.

· ·

வைகையாற்றுப்படை – நூல் வெளியீடு


விகடனில் 42 வாரங்கள் நான் எழுதியதன் கட்டுரைகளின் தொகுப்பு. விகடன் நிறையவே சுதந்திரம் கொடுத்தது. ஒரு வெகுஜன பத்திரிக்கையின் வரம்பிற்குள் நின்று என்னை சமரசமில்லாமல் முன் வைத்தவைகள் இவைகள் என்று உறுதியாக சொல்ல முடியும்.

சாம்ராஜின் வைகையாற்றுப்படை நூலின் முன், பின் அட்டை

எழுத்தாளர்

சாம்ராஜ்

சாம்ராஜ் தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார்.

மேலும் அறிய →

Leave a comment