நான் சாம்ராஜ்

அறிவு எனக்கு சிறகை தருகிறது. அறியாமை ஆசியல்ல, சாபம்.

· · ·

ஒரு எழுத்தாளனுக்கு அரசியல் நிலைப்பாடு அவசியமா?


அரசியல் நிலைபாடுகள் எவ்வகையில் ஒரு படைப்பாளியை மேம்படுத்தும்? பாதிக்கும்?

இந்த நிலைபாடுகள் எடுக்காமல் ஒரு எழுத்தாளர் இயங்க முடியுமா?

அப்படி எடுக்காவிடில் என்ன தீமை வந்து விட போகிறது?

இது போன்ற கேள்விகளை ஒட்டியே இந்த உரையாடல் அல்லது நேர்காணல்

எழுத்தாளர்

சாம்ராஜ்

சாம்ராஜ் தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார்.

மேலும் அறிய →

Leave a comment