இலக்கியம்
-
வைகையாற்றுப்படை – நூல் வெளியீடு
விகடனில் 42 வாரங்கள் நான் எழுதியதன் கட்டுரைகளின் தொகுப்பு. விகடன் நிறையவே சுதந்திரம் கொடுத்தது. ஒரு வெகுஜன பத்திரிக்கையின் வரம்பிற்குள் நின்று என்னை சமரசமில்லாமல் முன் வைத்தவைகள் இவைகள் என்று உறுதியாக சொல்ல முடியும்.

-
ஒரு எழுத்தாளனுக்கு அரசியல் நிலைப்பாடு அவசியமா?
அரசியல் நிலைபாடுகள் எவ்வகையில் ஒரு படைப்பாளியை மேம்படுத்தும்? பாதிக்கும்? இந்த நிலைபாடுகள் எடுக்காமல் ஒரு எழுத்தாளர் இயங்க முடியுமா? அப்படி எடுக்காவிடில் என்ன தீமை வந்து விட போகிறது? இது போன்ற கேள்விகளை ஒட்டியே இந்த உரையாடல் அல்லது நேர்காணல்

-
இலக்கியம் நம்மை என்ன செய்யும்?
இலக்கியம் என்பது அற நெறி உரைப்பது அல்ல மாறாக பல் வேறு தரப்புகளை முன் வைப்பது. அவற்றை அறிவதின் வழி மனிதர்கள் மேலும் சனநாயகம் அடைகிறார்கள். இலக்கியம் தீர்வு அல்ல. தீர்வுகளை நோக்கிய பாதைகளை திறந்து வைப்பதே அதன் முதன்மை பணி. இது போன்ற…

-
Leave the gun, take the cannoli
நியூயார்க் முதல் சான் பிரான்சிஸ்கோ வரை: ஒரு தமிழ் எழுத்தாளனின் அமெரிக்கப் பயணக் குறிப்புகளும் சினிமா நினைவுகளும். பிலிப்பைன்ஸ் பக்கத்துல பசிபிக் பெருங்கடல்ல கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அடி ஆழம் இருக்கு, அங்க போகனும்ன்னு ஆசை. பேரிங் ஸ்ட்ரைட்ல, அலாஸ்காவும் சைபிரியாவும் சேருற இடம் அங்கயிருந்து…

