காணொளி
-
ஒரு எழுத்தாளனுக்கு அரசியல் நிலைப்பாடு அவசியமா?
அரசியல் நிலைபாடுகள் எவ்வகையில் ஒரு படைப்பாளியை மேம்படுத்தும்? பாதிக்கும்? இந்த நிலைபாடுகள் எடுக்காமல் ஒரு எழுத்தாளர் இயங்க முடியுமா? அப்படி எடுக்காவிடில் என்ன தீமை வந்து விட போகிறது? இது போன்ற கேள்விகளை ஒட்டியே இந்த உரையாடல் அல்லது நேர்காணல்

-
இலக்கியம் நம்மை என்ன செய்யும்?
இலக்கியம் என்பது அற நெறி உரைப்பது அல்ல மாறாக பல் வேறு தரப்புகளை முன் வைப்பது. அவற்றை அறிவதின் வழி மனிதர்கள் மேலும் சனநாயகம் அடைகிறார்கள். இலக்கியம் தீர்வு அல்ல. தீர்வுகளை நோக்கிய பாதைகளை திறந்து வைப்பதே அதன் முதன்மை பணி. இது போன்ற…

